Senthamil.Org

வெந்தழல்

தேவாரம்

வெந்தழல் வடிவினர் பொடிப்புஜசி 
விரிதரு கோவண வுடைமேலோர் 
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் 
பலபல கடைதொறும் பலிதேர்வார் 
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் 
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ 
வந்தனை பலசெய இவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
வெந்தழல் எனத்தொடங்கும் தேவாரம்