Senthamil.Org

வெந்தலாய

தேவாரம்

வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் 
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம் 
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் 
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
வெந்தலாய எனத்தொடங்கும் தேவாரம்