Senthamil.Org

வெந்தநீறு

தேவாரம்

வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான் 
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள் 
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் 
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.
வெந்தநீறு மெய்யிற்புஜ சுவராடுவர் வீங்கிருள் 
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் 
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய 
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
வெந்தநீறு எனத்தொடங்கும் தேவாரம்