Senthamil.Org

வெந்தநீ

தேவாரம்

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் 
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் 
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி 
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
வெந்தநீ எனத்தொடங்கும் தேவாரம்