Senthamil.Org

வெண்பொடி

தேவாரம்

வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான் 
பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான் 
பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும் 
நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
வெண்பொடி எனத்தொடங்கும் தேவாரம்