Senthamil.Org

வெண்புலான்மார்

தேவாரம்

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் 
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் 
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் 
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
வெண்புலான்மார் எனத்தொடங்கும் தேவாரம்