Senthamil.Org

வெண்நா

தேவாரம்

வெண்நா வலமர்ந் துறைவே தியனை
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.
வெண்நா எனத்தொடங்கும் தேவாரம்