Senthamil.Org

வெண்ணித்

தேவாரம்

வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.
வெண்ணித் எனத்தொடங்கும் தேவாரம்