Senthamil.Org

வெண்டிரைக்

தேவாரம்

வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் 
விண்ணப்பம் மேலிலங்கு 
கண்டிகை புஜண்டு கடிசூத் 
திரமேற் கபாலவடங் 
குண்டிகை கொக்கரை கோணற் 
பிறைகுறட் புஜதப்படை 
தண்டிவைத் திட்ட சரக்கறை 
யோவென் றனிநெஞ்சமே.
வெண்டிரைக் எனத்தொடங்கும் தேவாரம்