Senthamil.Org

வெண்டி

தேவாரம்

வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் 
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் 
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய 
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
வெண்டி எனத்தொடங்கும் தேவாரம்