Senthamil.Org

வெண்டலையோர்

தேவாரம்

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் 
கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா 
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் 
கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.
வெண்டலையோர் எனத்தொடங்கும் தேவாரம்