Senthamil.Org

வெண்டலை

தேவாரம்

வெண்டலை மாலை விரவிப்புஜண்ட 
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன் 
வண்டமர் புஜமுடி செற்றுகந்த 
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங் 
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் 
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப் 
பண்டலர் கொண்டு பயிலும்ஆவுஜர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
வெண்டலை கையி லேந்தி 
மிகவுமூர் பலிகொண் டென்றும் 
உண்டது மில்லை சொல்லில் 
உண்டது நஞ்சு தன்னைப் 
பண்டுனை நினைய மாட்டாப் 
பளகனேன் உளம தார 
அண்டனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
வெண்டலை மாலையுங் கங்கைக் 
கரோடி விரிசடைமேற் 
பெண்டனி நாயகன் பேயுகந் 
தாடும் பெருந்தகையான் 
கண்டனி நெற்றியன் காலனைக் 
காய்ந்து கடலின்விடம் 
உண்டருள் செய்தபி ரான்கட 
வுஜருறை உத்தமனே.
வெண்டலை எனத்தொடங்கும் தேவாரம்