Senthamil.Org

வெண்செநெல்

தேவாரம்

வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான் 
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை 
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல 
ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.
வெண்செநெல் எனத்தொடங்கும் தேவாரம்