Senthamil.Org

வெண்கொடி

தேவாரம்

வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான் 
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல 
தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார் 
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.
வெண்கொடி எனத்தொடங்கும் தேவாரம்