Senthamil.Org

வெட்டன

தேவாரம்

வெட்டன வுடைய னாகி 
வீரத்தால் மலை யெடுத்த 
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் 
சுவைப்படக் கீதங் கேட்ட 
அட்டமா மூர்த்தி யாய 
ஆதியை ஓதி நாளும் 
எட்டனை எட்ட மாட்டேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
வெட்டன எனத்தொடங்கும் தேவாரம்