Senthamil.Org

வெட்ட

தேவாரம்

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் வீரன்காண் வீரட்ட மேவி னான்காண் பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண் புஜதன்காண் புஜதப் படையி னான்காண் கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண் கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண் வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
வெட்ட எனத்தொடங்கும் தேவாரம்