Senthamil.Org

வெடிகொள்

தேவாரம்

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் 
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் 
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் 
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.
வெடிகொள் எனத்தொடங்கும் தேவாரம்