Senthamil.Org

வெஞ்சொல்தஞ்சொல்

தேவாரம்

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந் 
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார் 
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே 
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
வெஞ்சொல்தஞ்சொல் எனத்தொடங்கும் தேவாரம்