Senthamil.Org

வெஞ்சுடர்த்தீ

தேவாரம்

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர 
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச் 
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே 
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
வெஞ்சுடர்த்தீ எனத்தொடங்கும் தேவாரம்