Senthamil.Org

வெஞ்சுட

தேவாரம்

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை 
வேண்டுவர் புஜண்பது வெண்ணூல் 
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக 
நண்ணுவர் நம்மை நயந்து 
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் 
சிதைசெய்வ தோவிவர் சீரே.
வெஞ்சுட எனத்தொடங்கும் தேவாரம்