Senthamil.Org

வெஞ்சி

தேவாரம்

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே.
வெஞ்சி எனத்தொடங்கும் தேவாரம்