Senthamil.Org

வெங்குருத்

தேவாரம்

வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் 
தொங்கிய தோணிபுரம் புஜந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி 
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் 
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
வெங்குருத் எனத்தொடங்கும் தேவாரம்