Senthamil.Org

வெங்கள்விம்மு

தேவாரம்

வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப் 
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் 
திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய 
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.
வெங்கள்விம்மு எனத்தொடங்கும் தேவாரம்