Senthamil.Org

வெங்கள்

தேவாரம்

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் 
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் 
கங்கை தங்கு முடியா ரவர்போலும் 
எங்கள் உச்சி உறையும் இறையாரே.
வெங்கள் எனத்தொடங்கும் தேவாரம்