Senthamil.Org

வெங்கண்ஆனை

தேவாரம்

வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி 
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங் 
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத் 
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.
வெங்கண்ஆனை எனத்தொடங்கும் தேவாரம்