Senthamil.Org

வீழிம்மிழ

தேவாரம்

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் 
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும் 
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம் 
(மூ)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே. 
(மூ) ஊழின்வலி என்றும் பாடம்.
வீழிம்மிழ எனத்தொடங்கும் தேவாரம்