Senthamil.Org

வீழிட்ட

தேவாரம்

வீழிட்ட கொன்றையந் தாராயென் 
விண்ணப்பம் மேலிலங்கு 
சூழிட் டிருக்குநற் சூளா 
மணியுஞ் சுடலைநீறும் 
ஏழிட் டிருக்குநல் லக்கு 
மரவுமென் பாமையோடுந் 
தாழிட் டிருக்குஞ் சரக்கறை 
யோவென் றனிநெஞ்சமே.
வீழிட்ட எனத்தொடங்கும் தேவாரம்