Senthamil.Org

வீளைக்குரலும்

தேவாரம்

வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா 
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார் 
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின் 
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.
வீளைக்குரலும் எனத்தொடங்கும் தேவாரம்