Senthamil.Org

வீறுநன்

தேவாரம்

வீறுநன் குடையவள் மேனிபாகங் 
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான் 
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித் 
தேறலுண் டெழுதரு சிவபுரமே.
வீறுநன் எனத்தொடங்கும் தேவாரம்