Senthamil.Org

வீறு

தேவாரம்

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் 
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும் 
நாறு புஜம்பொழில் நாரையூர் நம்பனுக் 
காறு சூடலும் அம்ம அழகிதே.
வீறு தான்பெறு வார்சில ராகிலும் 
நாறு புஜங்கொன்றை தான்மிக நல்கானேற் 
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால் 
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.
வீறு எனத்தொடங்கும் தேவாரம்