Senthamil.Org

வீறார்

தேவாரம்

வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச் 
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான் 
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை 
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.
வீறார் எனத்தொடங்கும் தேவாரம்