Senthamil.Org

வீரமும்

தேவாரம்

வீரமும் புஜண்பர் விசயனொ டாயதோர் 
தாரமும் புஜண்பர் தமக்கன்பு பட்டவர் 
பாரமும் புஜண்பர்நற் பைங்கண் மிளிரர 
வாரமும் புஜண்பர் அரநெறி யாரே.
வீரமும் எனத்தொடங்கும் தேவாரம்