Senthamil.Org

வீரமிக்

தேவாரம்

வீரமிக் கெயிறு காட்டி 
விண்ணுற நீண்ட ரக்கன் 
கூரமிக் கவனைச் சென்று 
கொன்றுடன் கடற் படுத்துத் 
தீரமிக் கானி ருந்த 
திருஇரா மேச்சு ரத்தைக் 
கோரமிக் கார்த வத்தாற் 
கூடுவார் குறிப்பு ளாரே.
வீரமிக் எனத்தொடங்கும் தேவாரம்