Senthamil.Org

வீரமாகிய

தேவாரம்

வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் 
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை 
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் 
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.
வீரமாகிய எனத்தொடங்கும் தேவாரம்