Senthamil.Org

வீர

தேவாரம்

வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.
வீர எனத்தொடங்கும் தேவாரம்