Senthamil.Org

வீந்தார்

தேவாரம்

வீந்தார் தலைகல னேந்தீயென் 
விண்ணப்பம் மேலிலங்கு 
சாந்தாய வெந்த தவளவெண் 
ணீறுந் தகுணிச்சமும் 
புஜந்தா மரைமேனிப் புள்ளி 
யுழைமா னதள்புலித்தோல் 
தாந்தா மிருக்குஞ் சரக்கறை 
யோவென் றனிநெஞ்சமே.
வீந்தார் எனத்தொடங்கும் தேவாரம்