Senthamil.Org

வீதிபோக்

தேவாரம்

வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன 
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன 
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய 
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.
வீதிபோக் எனத்தொடங்கும் தேவாரம்