Senthamil.Org

வீதிகள்

தேவாரம்

வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள் 
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச் 
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள் 
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
வீதிகள் எனத்தொடங்கும் தேவாரம்