Senthamil.Org

வீதி

தேவாரம்

வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.
வீதி எனத்தொடங்கும் தேவாரம்