Senthamil.Org

வீணடைந்த

தேவாரம்

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின் 
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே 
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் 
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
வீணடைந்த எனத்தொடங்கும் தேவாரம்