Senthamil.Org

வீடினார்

தேவாரம்

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் 
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் 
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் 
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
வீடினார் எனத்தொடங்கும் தேவாரம்