Senthamil.Org

வீடி

தேவாரம்

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் 
சேடன் மேற்கசி வாற்றமிழ் 
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை 
பாடு வார்க்கில்லை பாவமே.
வீடி னார்மலி வேங்க டத்துநின் 
றாட லானுறை ஆடானை 
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் 
பாட நோய்பிணி பாறுமே.
வீடி எனத்தொடங்கும் தேவாரம்