Senthamil.Org

வீடலால

தேவாரம்

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் 
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே 
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் 
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
வீடலால எனத்தொடங்கும் தேவாரம்