Senthamil.Org

வீக்கமெழும்

தேவாரம்

வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை 
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் 
புஜக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை 
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
வீக்கமெழும் எனத்தொடங்கும் தேவாரம்