Senthamil.Org

விவந்தா

தேவாரம்

விவந்தா டியகழல் எந்தாயென் 
விண்ணப்பம் மேலிலங்கு 
தவந்தா னெடுக்கத் தலைபத் 
திறுத்தனை தாழ்புலித்தோல் 
சிவந்தா டியபொடி நீறுஞ் 
சிரமாலை சூடிநின்று 
தவந்தா னிருக்குஞ் சரக்கறை 
யோவென் றனிநெஞ்சமே.
விவந்தா எனத்தொடங்கும் தேவாரம்