Senthamil.Org

விழையாதார்

தேவாரம்

விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக் 
குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி 
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும் 
பிழையாத பெருமானார் பெருவே@ர் பிரியாரே.
விழையாதார் எனத்தொடங்கும் தேவாரம்