Senthamil.Org

விழுமணி

தேவாரம்

விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் 
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் 
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் 
கெழுமணி அரவினர் கெடில வாணரே.
விழுமணி எனத்தொடங்கும் தேவாரம்