Senthamil.Org

விழுநீர்மழு

தேவாரம்

விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் 
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங் 
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந் 
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
விழுநீர்மழு எனத்தொடங்கும் தேவாரம்