Senthamil.Org

விழியிலா

தேவாரம்

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை 
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான் 
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான் 
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.
விழியிலா எனத்தொடங்கும் தேவாரம்