Senthamil.Org

விழித்தனர்

தேவாரம்

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் 
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங் 
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும் 
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
விழித்தனர் எனத்தொடங்கும் தேவாரம்